உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் இலக்கிய ஈடுபாடு எல்லோரும் அறிந்த ஒன்று. இலக்கியவாதிகளுடனும், எழுத்தாளர்களுடனும் நல்ல நட்பு மற்றும் மரியாதை கொண்டவர் கமல் ஹாசன்.
ஜெயகாந்தன், சுஜாதா , பாலகுமாரன், தொ பரமசிவம், புவியரசு, ஜெயமோகன், சுகா, ஞானசம்பந்தம் போன்ற பலருடன் நட்பு கொண்டவர் கமல் ஹாசன் அவர்கள்.
ஜெயகாந்தன், சுஜாதா , பாலகுமாரன், தொ பரமசிவம், புவியரசு, ஜெயமோகன், சுகா, ஞானசம்பந்தம் போன்ற பலருடன் நட்பு கொண்டவர் கமல் ஹாசன் அவர்கள்.
இன்று கமல்ஹாசனின் 61-வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு அவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்த கமல், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது ‘தூங்காவனம்’ திரைப்படத்தின் வசனகர்த்தா சுகா உடன் இருந்தார்.
0 Comments
Comment is awaiting for approval