Ticker

6/recent/ticker-posts

ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் 99 சாங்ஸ் படம்

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில்  99 சாங்ஸ் படம்

ஏ.ஆர்.ரஹ்மான் 99 சாங்ஸ் [99 Songs] என்ற படத்தை தயாரிக்கிறார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கம். வட இந்தியாவைச் சேர்ந்த அறிமுக நடிகர்கள் இதில் நடிக்க உள்ளனர்.


இந்த படத்துக்கு கதை எழுதிக் கொண்டிருக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான்.
படம் இந்தியில் தயாராகிறதா இல்லை தமிழா என்று தெரியவில்லை. ஆனால், படத்துக்காக ஆரம்ப வேலைகள் சென்னையில் நடந்து வருகின்றன.

சமிபத்திய தன் பேட்டிகளில், சொந்த தயாரிப்பில்  திரைப்படங்களை எடுக்க இருப்பதாகவும், அதற்கான கதை  தேர்வு நடை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் தானும் கதை எழுத உள்ளதாகும் கூறியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.



.

Post a Comment

0 Comments