Ticker

6/recent/ticker-posts

100 போஸ்ட்கள்

என்னுடைய இந்த ப்லொகில் தற்போது 100 போஸ்ட்கள் போஸ்ட் ஆகி உள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

இந்த ப்லோகை நான் 2010 ம் ஆண்டு தொடங்கினேன். அப்போது இதை பற்றி அதிகம் தெரியாமல், ஒரு முயற்சி செய்யா விரும்பி தொடங்கிய இந்த பயணம் தற்போது 100 போஸ்ட்களை தொட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

முதலில் ஆங்கிலம் பிறகு கன்னட மொழிகளில் போஸ்ட் செய்துவந்தேன். பிறகு தமிழிலும் எழுதவேண்டும் என்று தோன்றியது. அனால் தமிழில் அதிகமாக போஸ்ட் செயவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதற்கான நேரம் இல்லை என்பதுதான் உண்மை. அனால் தமிழிலும் அதிகமாக இனி வரும் நாட்களில் போஸ்ட் செய்ய முயற்சி செய்வேன்.

ஆனந்த விகடனில் வெளிவந்த சில கட்டுரைகளை நான் இங்கே போஸ்ட் செய்துள்ளேன். எதையும் மாற்றாமல் எழுதியவரின் பெயர் மற்றும் அனந்த விகடன் பெயரையும் குரிபிற்றே நான் போஸ்ட் செய்கிறேன். நல்ல செய்திகள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இம்முயற்சி.

என் ப்லொகில் வெளிவந்த போஸ்ட்களை படித்து பாராட்டிய சில நண்பர்களுக்கும் மற்றும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

Post a Comment

1 Comments

  1. அனைவருக்கும் என் நன்றிகள்

    ReplyDelete

Comment is awaiting for approval