Kavingar #Vairamuthu has written a song similar to "Gnabagam Varukiratha.. Evan Yaarendru Therigirathaa..." in #Vishwaroopam2 too..
விஸ்வரூபம் 1 படத்தில் புகழ்பெற்ற, யாரென்று புரிகின்றதா பாடலுக்கு இணையாக, விஸ்வரூபம் 2 படத்திற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதியுள்ள பாடல் வரிகள் ...
ஞாபகம் வருகிறதா,- இவன்
யாரென்று தெரிகிறதா?
கீழ்நோக்கிப் பிடித்தாலும்
மேல்நோக்கி எரிவான்
தீயென்று புரிகிறதா?
நியாயங்கள் கடந்ததில்லை- கட்சி
சாயங்கள் இவனுக்கில்லை
காலத்தின் தேவை கருதிய
சேவை
கனவென்று போவதில்லை
அற்புதமான வரிகள். உலகநாயகனின் குணத்தை வர்ணிக்கும் வரிகள். வைரமுத்துவின் வைர வரிகள். வாழ்க கவிஞர் வாழ்க உலகநாயகன்.
பாடல்கள் விரைவில் வெளிவரும் என்று காத்திருக்கும் உலகநாயகனின் கோடிகணக்கான ரசிகர்களில் ஒருவனாக நான்.
பாடல்கள் விரைவில் வெளிவரும் என்று காத்திருக்கும் உலகநாயகனின் கோடிகணக்கான ரசிகர்களில் ஒருவனாக நான்.
2 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteVairamutthu and Ulaganaayagan rocks
ReplyDeleteComment is awaiting for approval