ஹாலிவுட்டின் சிறந்த திரைப்பட
இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜெம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு
வயதுய் 61.
ஹாலிவுட்டின் சிறந்த படங்களான டைட்டானிக், ஏ
பியூடிஃபுல் மைண்ட்,
பெற்றுள்ள ஹார்னர், பிரேவ் ஹார்ட்,அவதார் போன்ற ஹாலிவுட்டின் மிக சிறந்த படங்களக்கு தனது இசையின் மூலம் மெருகேற்றியவர் ஜெம்ஸ் ஹார்னர்.
கலிபோரினியாவில் சாண்டா பார்பரா அருகே ஒற்றை இயந்திர விமானம் நேற்று
விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தை இயக்கிய விமானியின் அடையாளம் தெரிய
வில்லை. ஆனால் அது இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் என்பது பின்னர்
உறுதி செய்யப்பட்டது.
ஜெம்ஸ் ஹார்னர் விமானியாகப் பயிற்சி பெற்றவர். இந்த விபத்து குறித்து அவரது உதவியாளர் சில்வியா
பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக ஹாலிவுட் செய்தியாளர்
தெரிவித்துள்ளார்.
1953-ம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர் ஹார்னர். லண்டனில் உள்ள ராயல்
காலேஜ் ஆஃப் மியூசிக்கில் இசை பயின்றார். 1970களின் இறுதியில் ஹாலிவுட்
படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். 1982-ல் வெளியான ஸ்டார் டிரெக் 2
இவருக்கு நல்ல பெயரை அளித்தது. ஏலியன்ஸ், பிரேவ் ஹார்ட், அப்போலோ 13, ஏ
பியூடிஃபுல் மைண்ட், அவதார் போன்ற படங்களுக்கு இசையமைத்த இவர், டைட்டானிக்
படத்தின் மூலம் உலக புகழ் பெர்ரதொடுத், 2 ஆஸ்கார் விருதுகளையும் வென்றார்.
ஜேம்ஸ் மேரூன், ரான் ஹோவர்ட், ஸ்டீவென் ஸ்பில்பர்க், ஜார்ஜ் லூகாஸ், ஒலிவர் ஸ்டோன் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றியவர் ஜெம்ஸ் ஹார்னர்.
அவரது மாரணம் ஹாலிவுட் திரை உலகிற்கு மிக பெரிய இழப்பு. ஜெம்ஸ் ஹார்னர் உடலளவில் நம்மை விட்டு பிரிந்தாலும், தன் இசையின் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்.
Want to write a unique article ?
Click here to start automatically spinning your articles by using the latest Spin Rewriter 5.0 Technology.
Want to write a unique article ?
Click here to start automatically spinning your articles by using the latest Spin Rewriter 5.0 Technology.
0 Comments
Comment is awaiting for approval