இயக்குனர் மணிரத்னத்தின் [Manirathnam] புதிய படத்தில் கார்த்தி, சாய் பல்லவி நடிக்கின்றனர்.

வெளிநாட்டில் பைலட்டாக அவர் பணிபுரிவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சாய் பல்லவி டாக்டராக வருகிறார்.
படத்தின் ஸ்கிரிப்டுக்கு கொடைக்கானலில் இறுதிவடிவம் கொடுத்துள்ளார்.
ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்கும் இந்த படத்தை, மணிரத்னம் ஜுனில் படப்பிடிப்பை தொடங்குகிறார்.
0 Comments
Comment is awaiting for approval